திமுக அமைச்சர்கள் பி.டி.ஆர். - ஐ.பெரியசாமி சொற்போருக்கு என்ன காரணம்?
மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத் துறையின் அண்மைக்கால செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டார்.