புதுமைப்பெண் திட்டம் பயனாளிகளுக்கு கைகொடுக்கிறதா?
"புதுமைப்பெண் திட்டத்தில் பல லட்சம் பெண்கள் பயனடைந்ததாகக் கூறினாலும், ஏழைப் பெண்கள் பலருக்கும் உதவிய திருமண உதவித்திட்டம் நிறுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது," என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் பி.சுகந்தி.