ஜடேஜா விரலில் பூசிய மர்ம திரவம் என்ன? – சர்ச்சைக்கு விளக்கமளித்த இந்திய அணி
இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நேற்று ஜடேஜா பந்து வீசுவதற்கு முன்பாகத் தனது விரலில் தடவிய பொருள் குறித்து சர்ச்சையானதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி விளக்கமளித்துள்ளது.