மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆட்டம் காட்டிய மழை; 5 ரன்கள் வித்தியாசத்தில் அரையிறுதிக்குள் நுழைந்த இந...
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.