ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம்: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்குமா?
ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யப்பட்ட விதம் மற்றும் அந்த முழு சம்பவமும், காங்கிரசில் இருந்து விலகி இருந்த எதிர்கட்சிகளையும் காங்கிரஸுடன் நிற்க வைத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.