ரவீந்திர ஜடேஜா - சுழற்பந்து ஜாம்பவான்களால் முடியாததை தனி ஆளாக சாதித்துக் காட்டிய 'மந்திரவாதி'
பத்தாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட ஜடேஜா, இப்போது ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற சாம்பியன்களின் வரிசையில் இடம்பெறும் நிலையை அடைந்துள்ளார்.