ஜடேஜா: சோதனைகளை சாதனைகளாக மாற்றும் 'தோனியின் தளபதி'
அப்போது தோனியைப் பார்த்து ஜடேஜா பெருவிரலை காட்ட, தோனியும் சிறிய புன்னகையுடன் “நான் சொன்னது நடந்திருச்சா” என்ற ரீதியில் ஜடேஜாவின் கரங்களைப் பற்றினார். தோனி எனும் கேப்டன் எண்ணத்தை நினவாக்கும் தளபதியாகவே சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளங்கி வருகிறார்.