மீண்டும் எம்.பி.யானார் ராகுல் காந்தி: இனி நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?
ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக மீண்டும் தொடர மக்களவைச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் மக்களவைக்குச் செல்ல இருக்கிறார்.