இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்து: அரையிறுதியில் பாகிஸ்தான், இந்தியா நிலை என்ன?
மழை காரணமாக இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தாகியுள்ளது. ஆனாலும் அரையிறுதியில் பாகிஸ்தான் நுழைந்துள்ள நிலையில் இந்தியாவின் நிலை என்ன? இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இதுவரை 132 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 55 முறையும், பாகிஸ்தான் அணி 73 முறையும் வெற்றி பெற்றுள்ளன.