நமது வயிற்றுக்கும், மூளைக்கும் இடையே உள்ள அற்புதமான உறவு என்ன?
நாம் உண்ணும் உணவு நம் உடலின் தசைகள் மற்றும் தோலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது மூளை மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க சமீபகாலமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நம் வயிற்றுக்குள் என்ன செல்கிறதோ அதன் நேரடி தொடர்பு நம் மூளையில் நடப்பதுடன் இருக்கிறது.