அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம் - என்ன ஆயிற்று?
உலகின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எஃப்-35 போர் விமானத்தை அமெரிக்கா இழந்திருக்கிறது. பறக்கும் போதே திடீரென காணாமல் போன அந்த விமானத்தை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது. அப்படியென்றால், அந்த விமானத்தில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகள் என்ன ஆயின? ஏன் அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை?