பாமாயிலுக்கு ஈடாக மாற்று எண்ணெய் கண்டுபிடிப்பு - மகிழும் ஆராய்ச்சியாளர்கள்
சோப்பு, ஷாம்பூ போன்ற கழிவறைப் பொருட்கள் முதல், நாம் உண்ணும் பிஸ்கட், கேக் போன்ற தின்பண்டங்கள் வரை பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. அதனாலேயே, இது ஈடுசெய்ய முடியாத மூலப்பொருளாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, பாமாயிலுக்கு ஒரு மாற்றைக் கண்டறிந்திருக்கிறது.