மதம் vs சாதி: பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலை தோற்கடிக்கும் ஆயுதமாகுமா சாதி?
2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தயாராகி வருகிறது. பா.ஜ..கவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக சாதியை இந்தியா கூட்டணி பிரதான ஆயுதமாக கையிலெடுக்கும் சமிக்ஞைகள் தோன்றுகின்றன. மதம் vs சாதி அரசியல் பா.ஜ.க.வுக்கு சவாலாக மாறுமா?