இந்தியாவை விட்டு சீனா பக்கம் சாய்கிறதா மாலத்தீவு? இந்திய படைகளை வெளியேற்ற புதிய அதிபர் தீவிரம்
மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மொஹமட் முய்சு, இந்தியா தனது படைகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய நிழலில் இருந்து மாலத்தீவை விடுவித்து சீனா பக்கம் கொண்டு செல்ல அவர் விரும்புகிறாரா? அதில் உள்ள சவால்கள் என்ன?