ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டு வந்தவர் பேட...
இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் மேலும் 2 பெண்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி இருந்தது? என்பது குறித்து அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.