உலகக்கோப்பை: சென்னையில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜாத்ரன் பேச்சுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு ஏன்?
சென்னையில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைக்கக் காரணமான ஆட்டநாயகன் ஜாத்ரன் பரிசளிப்பு விழாவில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவர் என்ன பேசினார்? அதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு ஏன்? அதன் பின்னணி என்ன?