தமிழ் சினிமாவின் அரிய புகைப்படங்களைப் பராமரிக்க உதவிய அமெரிக்க நிதி
எம்.ஜி.ஆர் முதன்முதலாக திரைப்படத்தில் நடிப்பதற்காக எடுத்துக்கொண்ட மேக்அப் டெஸ்ட் போட்டோவை நீங்கள் பார்த்ததுண்டா? என்.டி.ராமராவ் அதிகாலை இரண்டு மணிக்கு எடுத்த மேக்-அப் டெஸ்ட் போட்டோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் திரைப்படத்தின் புகைப்படம் என பல அரிய புகைப்படங்களைப் பராமரிக்க முன்வந்திருக்கிறது ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகம். ஏன்? இந்தப் புகைப்படங்களை எடுத்தது யார்?