இந்தியாவை புறக்கணித்து சீனா பக்கம் சாய்கிறதா பூடான்? இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
பூடானின் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வரலாம் என்று ஊகங்கள் எழுந்து வருகின்றன. இதில் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?