தீபாவளி போனஸை திட்டமிட்டு செலவு செய்வது எப்படி? முதலீட்டிற்கு சிறந்த வழி எது?
தீபாவளியை முன்னிட்டு போனாஸ் வாங்கிய மற்றும் வாங்கவிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர், அதிகம் செலவு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. திட்டமிட்டே செலவு செய்தாலும் கூட, சில நேரங்களில் எதிர்பார்த்தை விட அதிகமாக செலவு செய்ய நேரலாம். அது கடன் சுமையாக மாறும் வாய்ப்பு உள்ளது. பண்டிகை காலத்தில் எப்படி சிக்கனமாக செலவு செய்வது?