பாகிஸ்தானின் 'தொடர்' வெற்றிக்கு அணை போட்டு இந்தியாவை முந்திய தென் ஆப்ரிக்கா
உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் தொடர் வெற்றி சரித்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தென் ஆப்ரிக்கா, இந்தியாவையும் முந்தியுள்ளது.