வெறும் 85 கிராம் ரூ.22 லட்சம்: அசாம் போதைப்பொருள் கோவைக்கு வந்தது எப்படி? வாங்குவது யார்?
அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக புழக்கத்தில் உள்ள போதைப்பொருள் கோவையில் பிடிபட்டுள்ளது. இதன் விலை வெறும் 85 கிராம் மட்டுமே 22 லட்ச ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அசாம் மாநில போதைப்பொருள் கோவைக்கு வந்தது எப்படி? அதனை வாங்குவது யார்?