இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: பணயக் கைதிகளை விடுவிக்க கத்தாரின் உதவியை நாடும் உலக நாடுகள்
நவீன தோஹாவின் பளபளக்கும் வானளாவிய கட்டடங்களுக்கு மத்தியில், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் ராஜ்ஜீய அதிகாரிகளுடன் நேருக்கு நேர் அமர்ந்து பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த சிக்கலான பிரச்னையை விவாதிக்கின்றனர். இதில் கத்தாரால் எந்தளவுக்கு வெற்றி பெற முடியும்?