இந்தியா அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாற்றம் - ஆடுகளம் எப்படி? இந்தியா மீண்டெழுமா?
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கிறதா? இந்திய அணியால் மீண்டெழ முடியுமா?