உரிமம் இல்லாத சிகிச்சை மையங்களில் குழந்தைகளுக்கு நேரும் அவலம்: பெற்றோர்கள் கவனிக்கவேண்டியது என்ன...
குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு என்றால், முறையாக உரிமம் பெற்ற சிகிச்சை மையங்களில் தான் அனுமதிக்கவேண்டும். அங்கீகாரமற்ற சிகிச்சை மையங்களில் குழந்தைகளை அனுமதித்தால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.