'ரோஜா' படத்திற்கு பிறகு முஸ்லிம்களை இந்திய சினிமா காட்டும் விதம் 30 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது?
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் இந்திய சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அந்த படத்திற்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் முஸ்லிம்களை காட்டும் விதம் எவ்வாறு மாறியுள்ளது? அதற்குக் காரணம் என்ன?