ஆஸி.க்கு எதிரான 2-வது டி20: ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ரிங்கு சிங் அதிரடியால் இந்தியா இமாலய ரன் கு...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர்கள் அசத்தலாக பேட்டிங் செய்து ரன்களை குவித்துள்ளனர். இந்தியா நிர்ணயித்துள்ள இமாலய இலக்கை ஆஸ்திரேலிய அணியால் சேஸ் செய்ய முடியுமா?