ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்: அமெரிக்காவின் 'மறைமுகப் போர்களை' நடத்தியதாக விமர்சிக்கப்படுபவர்
கடந்த நூற்றாண்டில் உலகின் முக்கிய அதிகார சக்தியாக விளங்கிய ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 100.