அமெரிக்காவை பிரிட்டனின் அடிமைச் சங்கியில் இருந்து மீட்டெடுத்த ஒரு கோப்பைத் தேநீர்
பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் அடிமைத்தனத்தில் இருந்து அமெரிக்கா மீண்டு வர தேநீர் உதவியது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. பாஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்படும் அந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?