பூமி - சூரியன் இடையே 15 லட்சம் கி.மீ. தொலைவில் எல்1 புள்ளியை அடையும் ஆதித்யா - என்ன செய்ய போகிறது?
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 புள்ளியை இன்று அடையும். அங்கிருந்தபடியே, ஆதித்யா எல்1 என்ன செய்யப் போகிறது? அதில் உள்ள 7 கருவிகளும் எவ்வாறு செயல்படும்?