மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியாவை விட்டு சீனாவுக்குச் செல்வது ஏன்? இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியாவை விட்டு சீனாவுக்குச் செல்ல தீர்மானித்துள்ளார். சீனாவில் அவரது திட்டம் என்ன? சீனா - மாலத்தீவு அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன? அதனால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?