சென்னையை மத்திய அரசால் எப்போது வேண்டுமானாலும் யூனியன் பிரதேசமாக்கிவிட முடியுமா?
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அல்லது சென்னையை மத்திய அரசே ஒருதரப்பாக முடிவெடுத்து எப்போது வேண்டுமானாலும் யூனியன் பிரதேசமாக மாற்றிவிட முடியுமா?