உலகளாவிய சுவிசேஷ சபை மத போதகர் மீது குவியும் பாலியல், சித்ரவதை புகார்கள் - பிபிசி புலனாய்வு
உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ சுவிசேஷ சபைகளில் ஒன்றான தி சினகாக் சர்ச் ஆப் ஆல் நேஷன்ஸ் சபையின் நிறுவனர் டி.பி.ஜோஷ்வா மீது பாலியல் மற்றும் சித்ரவதை புகார்கள் குவிந்துள்ளன. அந்த புகார்கள் உண்மையா? பிபிசி புலனாய்வில் கிடைத்தது என்ன?