குழந்தை இல்லாத பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சமா? பிகாரில் விநோத மோசடி அரங்கேறியது எப்படி?
குழந்தை இல்லாத பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 லட்ச ரூபாய் கிடைக்கும் என்று ஆசை காட்டி பிகாரில் விநோத மோசடி அரங்கேறியுள்ளது. பல நூறு பேரிடம் ஆசை காட்டி அந்த கும்பல் பணம் பறித்தது எப்படி?