இந்தியா - மாலத்தீவு நடுவே மூக்கை நுழைக்கும் இஸ்ரேல் - லட்சத்தீவில் என்ன செய்யப் போகிறது?
இந்தியா - மாலத்தீவு நடுவே இஸ்ரேல் மூக்கை நுழைத்துள்ளது. மாலத்தீவுக்குப் போட்டியாக லட்சத்தீவில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை செய்ய இந்தியா தயாராகி வருவதாக கூறப்படும் வேளையில், தொழில்நுட்ப உதவிகளை செய்து தர இஸ்ரேல் முன்வந்துள்ளதாக தெரிகிறது. லட்சத்தீவில் இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது?