அயோத்தி: காங்கிரஸ் முடிவால் கட்சிக்குள் அதிருப்தி - தேர்தலில் வட, தென் மாநிலங்களில் எப்படி எதிரொ...
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதில்லை என்ற காங்கிரஸின் முடிவால் அக்கட்சி தலைவர்களே அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த முடிவு நாடாளுமன்ற தேர்தலில் வட, தென் மாநிலங்களில் எப்படி எதிரொலிக்கும்?