பட்டியல் சாதி மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக புகார் - இரு மாணவர்கள் இடைநீ...
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் 22 வயது பட்டியல் சாதி மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக எழுந்த புகாரில், இரண்டு மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.