பிரிட்டிஷ் அரச குடும்பம் குறி வைத்த 'தங்க நகரம்' - தேடிச் சென்ற ஆய்வாளர்கள் என்ன ஆயினர்?
எங்கு பார்த்தாலும் தூய தங்கத்தால் பளபளக்கும் நிலம். அதுதான் ’தங்க நகரமான’ எல் டொராடோ. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கத்தால் நிறைந்த இந்த சொர்க்கத்தைத் தேடினர். அந்த தங்க நகரத்திற்கு குறி வைத்து பிரிட்டிஷ் அரச குடும்பம் அனுப்பிய ஆய்வாளர்கள் என்ன ஆயினர்?