உலகத்திலேயே 'மிகத் தகுதியான பேச்சிலரான' இளவரசரின் திருமணம் - மணப்பெண் யார் தெரியுமா?
பத்து நாட்கள் நடைபெற்ற புருனே நாட்டு இளவரசரின் திருமணம். உலகம் முழுவதிலிருந்தும் குவிந்த பிரபலங்கள். ஆசியாவின் மிகத் தகுதியான பேச்சிலரான இளவரசர் அப்துல் மதின் திருமணம் செய்துள்ள மணப்பெண் யார் தெரியுமா?