மேற்கு வங்கத்தில் குழந்தை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தில் துறவியை அடித்து உதைத்த மக்கள் - அரசியல...
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், மேற்கு வங்கத்தில் சிலர் துறவிகளின் ஆடைகளை கிழித்து அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இது அரசியல் பிரச்னை ஆகி இருக்கிறது. என்ன நடந்தது இந்த விஷயத்தில்?