தேர்தல் நெருக்கத்தில் ராகுல் காந்தி யாத்திரை செல்வதால் 'இந்தியா' கூட்டணியில் சிக்கல் வருமா?
நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை யாத்திரையை தொடங்கியுள்ளார். தேர்தல் நெருக்கத்தில் ராகுல் யாத்திரை செல்வது காங்கிரசுக்கு பலன் தருமா? 'இந்தியா' கூட்டணியில் கருத்து வேறுபாடா? எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதில் சிக்கலா?