வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இந்திய முதலீடு குறித்து கவலை தெரிவித்த இரான் அதிபர்
சர்வதேச அரசியல், காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இந்தியாவின் நிலைப்பாடு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்கள் அதிகரித்த ஒரு வேளையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரானுக்குப் பயணம் மேற்கொண்டது ஒரு பேசுபொருளாகியுள்ளது.