அர்ஜெண்டினாவுடன் புதிய ஒப்பந்தம்: தென் அமெரிக்காவில் இதற்காக சீனாவுடன் இந்தியா போட்டியா?
தென் அமெரிக்காவில் அர்ஜெண்டினாவுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஒப்பந்தம், தென் அமெரிக்க கண்டத்தில் ஏற்கனவே இதுபோன்றதொரு இந்த துறையில் காலூன்றியுள்ள சீனாவுக்கு இந்தியா போட்டியாக வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.