யாசர் அராபத்தை சமாளிக்க ஹமாஸை இஸ்ரேல்தான் உருவாக்கியதா? உண்மை என்ன?
பாலத்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது என்ற கருத்து பல தசாப்தங்களாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. எகிப்து அதிபர் முதல் அமெரிக்க செனட்டர் வரை பல தலைவர்களும் அந்த கருத்தை முன்வைத்துள்ளனர். அது உண்மையா?