சென்ற ஆண்டு சற்று முன்னேறியிருந்த பாகிஸ்தான் - இரான் உறவுகள் திடீரென மோசமானது ஏன்?
பாகிஸ்தான் மீது அத்துமீறி இரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இருநாடுகளின் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் ஒரு மோசமான போரை பொதுமக்கள் எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.