எரிமலை வெடிப்பை நடக்கும் முன்பே தடுக்க முடியுமா? அதில் உள்ள ஆபத்துகள் என்ன?
சில எரிமலைகளின் மோசமான விளைவுகளை நாம் முன்பே தணிக்க முடியும், ஆனால் வெடிப்பதை முழுவதுமாக நிறுத்த முடிந்தால் என்ன நடக்கும்? அதில் உள்ள அபாயங்கள் மற்றும் நெறிமுறை சந்தேகங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும்.