நரேந்திர மோதி - வாஜ்பேயி: இந்திய அரசியலில் இருவருக்கும் இடையே உள்ள 5 வித்தியாசங்கள்
பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. நரேந்திர மோதி பல்வேறு காலகட்டங்களில் அவருடைய முன்னோடிகளுடன் பல நிலைகளில் ஒப்பிடப்பட்டுள்ளார். அதில் மிகவும் முக்கியமானவர் அடல் பிஹாரி வாஜ்பேயி. அவருக்கும் நரேந்திர மோதிக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? மோதி ஏன் வாஜ்பேயியுடன் ஒப்பிடப்படுகிறார்?