இந்தியா கூட்டணி: காங்கிரசுடன் முரண்படும் திரிணாமுல், ஆம் ஆத்மி - தமிழ்நாட்டில் திமுக என்ன சொல்கி...
தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே, முட்டல், மோதல்கள் தொடங்கிவிட்டன. காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் முரண்பட்டு நிற்கின்றன. இது தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா?