சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: இஸ்லாமிய அடையாளத்தில் இருந்து விலகிச் செல்கிறாரா முகமது பின் ...
சௌதி அரேபியா ரியாத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மது விற்பனை செய்ய ஒரு கடையைத் திறக்கப்போவதாகக் கூறியுள்ளது. இந்தக் கடையில் யாரெல்லாம் மது வாங்கலாம்? அவர்களுக்கு என்ன வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன?