கலிலியோ: ஜோதிடம் கூறும் வக்கிர திசை உண்மையல்ல என்று நிரூபித்த விஞ்ஞானி மண்டியிட்டு மன்னிப்பு கேட...
இந்தப் பேரண்டத்தில் பூமிதான் மையமாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுவதாகவும் நம்பப்பட்டது. அதை மறுப்பது கிறிஸ்தவ புனித நூலுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட காலகட்டம் அது. அதை கலிலியோ உடைத்தது எப்படி?