முதுமை, இறப்பு இரண்டையும் வெல்ல முடியுமா? நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கி ராமகிருஷ்ணன் பேட்டி
முதுமையையும், இறப்பையும் வெல்ல முடியுமா என்று உலகம் முழுவதுமே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து வேதியியலில் நோபல் பரிசு பெற்ற தமிழ் வம்சாவளி விஞ்ஞானியான வெங்கி ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார்? பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியைப் பார்க்கலாம்.